Hot Posts

6/recent/ticker-posts

Veld grape/Prandai(பிரண்டை)

 Common name: Veld grape/Prandai(பிரண்டை)

Scientific name: Cissus quadrangularis

Family: Vitaceae

Cissus quadrangularis is a perennial plant of the grape family. The plant has got several common names including Devil’s Backbone, Adamant Creeper, Pirandai, Veld Grape, asthisamharaka, hadjod, pirandai, Edible stemmed vine, veldt grape, Asthisanhara, Chaudhari, Chodhari, and Choudhari. Veld Grape is a herbaceous, perennial succulent, deciduous shrubs or climbing plant that normally grow about 1.5 m (4.9 ft.) tall and has quadrangular-sectioned branches with inter nodes 8–10 cm (3–4 in) long and 1.2–1.5 cm(0.5–0.6 in) wide with tuberous root stock.

Health Benefits of Pirandai Plant | Veldt Grape:

1. For Diabetics:

It helps to reduce blood sugar levels and prevent many of the complications associated with diabetes. Pirandai regulates the activity of carbohydrate metabolizing enzymes thus reducing the blood glucose levels.

2. For Weight Loss:

If you eat Pirandai regularly, it will help reduce weight, and it not only helps reduce weight and helps lower LDL cholesterol and triglycerides.

3. Promote Bone Health:

Traditionally Pirandai has been used for bone healing for centuries in Ayurvedic medicine in India especially in Tamil Nadu. Both external application and internal consumption help with healing bone fractures. Here we apply Pirandai poultice and we also consume it internally. It is so effective due to the presence of high amounts of phytoestrogenic steroids, calcium and phosphorus, which helps with fast bone healing.

4. Antioxidant Properties:

Pirandai has antioxidant properties and great help reduce free radicals that are responsible for the premature ageing of our skin and body. The antioxidant property is attributed mainly due to the presence of a high amount of beta carotene in Pirandi.

5. Prevents Osteoporosis:

Pirandai is it greatly helps with bone growth. This is very significant as more and more women are suffering from osteoporosis. In fact, Pirandai has been shown to help in fetal bone development if pregnant women consume.

6. Anti Ulcer Properties:

It helps to heal ulcers. If you are a person who is suffering from ulcers, I would suggest including Pirandai in your diet regularly. The reason it is so effective for treating ulcers is due to the presence of sitosterol and triterpenoids found in Pirandai.

7. For Menopausal Women:

Many older women suffer from menopause symptoms like joint pain, hot flashes, etc. One of the treatments suggested for it is hormone replacement therapy which helps balance the estrogen and progesterone levels. But though hormone replacement therapy is effective in relieving the symptoms of menopause, it also comes with a lot of side effects like bloating, headache, nausea, etc. But there are herbs like Pirandai which have estrogenic properties but without any side effects.

பிரண்டை

பிரண்டை ஒரு வற்றாத தாவரம் மற்றும் இது சதைப்பற்றுள்ள ஒரு கொடியாகும்.பிரண்டையானது மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் முளைக்கக் கூடியதாவரமாகும்.பொட்டல் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்துவளரக் கூடிய தன்மை கொண்ட தாவரங்களின் இதுவும் ஒன்றாகும்.இந்தப் பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பகுதிகள் அதிகப்படியானமருத்துவகுணங்களைக் கொண்டதாகும். இதில் பல்வேறு வகைகள் இருந்தாலும்,நான்கு பட்டங்களைக் கொண்டசாதாரண பிரண்டை திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.பிரண்டையில் பல்வேறு வகைகள் உள்ளன,அவை,உருட்டுபிரண்டை,முப்பிரண்டை,தட்டைப்பிரண்டை, சதுரபிரண்டை, களி, தீம்பிரண்டை, புளிபிரண்டை, ஓலைப்பிரண்டை, சிவப்புபிரண்டை,சாதாரணபிரண்டை ஆகும்.இந்தப் பிரண்டைக் குவஜ்ரவல்லி என்ற பெயரும் உள்ளது.

பிரண்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. இது தவிர இதில் கால்சியம் மற்றும் பாஸ்ரஸ் போன்றவை அதிகளவில் உள்ளன. அதோடு பிரண்டையில் ஃப்ளேவோனாய்டுகள், க்யூயர்சிடின், கெம்ப்பெரால், குவாட்ரங்குலரின்கள் ஏ, பி மற்றும் சி, ரிசர்வ்ராட்ரோல், பாலிட், பைசியாடனான் போன்றவை உள்ளன.

பிரண்டையில் இருக்கக் கூடிய மருத்துவகுணங்கள்:

Ø  பிரண்டையில் அமிரோன்,சிட்டோசிரால்,அமைரின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

Ø  இதன் மூலம் வயிற்றுவலி,ஜீரணக்கோளாறுகள்,மாதவிடாய்கோளாறுகள்,ஆஸ்துமா,இரத்த மூலம் உள்ளிட்ட சிக்கல்கள்தீரும் எனக் கூறப்படுகிறது.

Ø  பிரண்டையைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு,ஞாபகசக்தி, மூளைநரம்புகள் உள்ளிட்டவை பலமாகும் எனக்

Ø   கூறப்படுகிறது.

Ø  அஜீரணம்,பசியின்மை,இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரண்டை துவையல் சிறந்த மருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Ø  அதே சமயம் மூலம் மற்றும் குடற் புழுநீக்குவதற்குப் 

பிரண்டை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது எனக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments