Hot Posts

6/recent/ticker-posts

LONG PEPPER (திப்பிலி)

 LONG PEPPER (திப்பிலி)

Piper longum

Long pepper (Piper longum), sometimes called Indian long pepper or pippali, is a flowering vine in the family Piperaceae, cultivated for its fruit, which is usually dried and used as a spice and seasoning. Long pepper has a taste similar to, but sweeter and less pungent than, that of its close relative Piper nigrum – from which black, green and white pepper are obtained.

The fruit of the pepper consists of many minuscule fruits – each about the size of a poppy seed – embedded in the surface of a flower spike that closely resembles a hazel tree catkin. Like Piper nigrum, the fruits contain the pungent compound piperine, which contributes to their pungency. Another species of long pepper, Piper retrofractum, is native to Java, Indonesia. The fruits of this plant are often confused with chili peppers, which belong to the genus Capsicum, originally from the Americas.

Health Benefits Of long pepper

Manages Diabetes

The exceptional hypoglycaemic property of pippali plays a significant role in assuaging the blood sugar levels of the body. The production of insulin from the β-pancreatic cells becomes active on taking pippali churna. It helps to reduce the breakdown of starch into glucose which in turn leads to low blood glucose levels.


Shields Against Infections

The biochemical compounds present in this aromatic herb has been used since ancient times to shield the body against various infections. Thanks to its strong anti-viral, anti-bacterial, and antifungal properties, pippali is not only used for removing bacteria or germs from the body but also used for treating and healing wounds.


Aids In Weight Loss

Touted for its natural fat-burning properties, this aromatic spice effectively detoxifies the body by removing AMA toxins and reduces sudden hunger pangs and a craving for unhealthy foods. It improves digestion, reduces the accumulation of bad cholesterol in the body, thereby improving metabolism and helping the body to shed weight faster.


Relieves Menstrual Problems

In the days leading up to the menstrual cycle, the hormones get haywire and can often lead to PMS symptoms like mood swings, stomach cramps etc. Pippali has been used since time immemorial for managing the heavy menstrual flow and combating menstrual cramps. Ancient healers used to give, pippali powder to induce contractions during delivery and even afterward to improve healing.

திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper () Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொ டி ஆகும். ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.


திப்பிலி பல மிகச்சிறிய பழங்களைக் கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியை (Alkaloid) கொண்டிருக்கும். திப்பிலியை ஒத்த இனமான piper retrofractum, ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது. அமெரிக்காவில் இருந்து தோன்றிய பேரினமான (Genus) capsicum–ம்மையும், இந்த திப்பிலிப் பழங்களையும் ஒப்பிட்டு பெரும்பாலும் குழம்பிவிடுவர்.



பயன்கள்

இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.


Post a Comment

0 Comments