Hot Posts

6/recent/ticker-posts

periwinkle, vinca, Madagascar periwinkle

 Scientific name: Catharanthus roseus

Common name(s): periwinkle, vinca, Madagascar periwinkle

Family: Apocynaceae

Plant type: Annual; Perennial; Herbaceous; Ground Cover

     Catharanthus roseus - Wikipedia                Catharanthus roseus - Periwinkle

Catharanthus roseus is a perennial small herb or sub-shrub, up to 90 cm in height.Also known as Vinca rosea, Vinca multiflora, periwinkle grows 7 to 24 inches high and wide, forming a mound of colorful flowers in white, pink, or rosy-purple on brittle stems. Cultivars are available with carpet-like or upright habits. Flowering is prolific throughout the warm months, although plants may establish poorly in very hot weather. The plant tolerates heat and flowers in the hottest weather, probably better than most other flowering ground covers. 

Chemical Constituents: At present, more than 100 alkaloids have been isolated from the various parts of the plant, of these vinblastine (VLB) and vincustine (VCR) present in its leaves, and ajmalicine, present in its roots are medicinally important. VLB is used in the treatment of Hodgkins disease, non-Hodgkin lymphomas, testicarcinomas, and sometimes against breast cancer and chorio-carcinomas. VCR is used against acute leukemia, Hodgkins disease, non-Hodgkin lymphomas, rhabdomyosascomas, Wilm's tumors in children and breast cancer. Ajmalicine is used for the treatment of hypertension.

Uses:

periwinkle is used for “brain health” (increasing blood circulation in the brain, supporting brain metabolism, increasing mental productivity, preventing memory and concentration problems and feebleness, improving memory and thinking ability, and preventing early aging of brain cells).

Periwinkle is also used for treating diarrhea, vaginal discharge, throat ailments, tonsillitis, chest pain, high blood pressure, sore throat, intestinal pain and swelling (inflammation), toothache, and water retention (edema). It is also used for promoting wound healing, improving the way the immune system defends the body, and for “blood-purification.”

நித்தியகல்யாணி

நித்தியக் கல்யாணி, நயனதாரா, பட்டிப்பூ, சுடுகாட்டு பூ

Catharanthus roseus - Wikipedia

நித்தியக் கல்யாணி மடகாஸ்கரில் மட்டுமே காணப்பட்ட இந்தச் செடி பின்னர் வெப்பமண்டல பகுதிகளுக்கும் மென் வெப்பமண்டல பகுதிகளுக்கும் பரவியது

இச்செடியின் பூக்கள் வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும்.

இந்தச் செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்டி மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 - 9 சென்டிமீட்டர் நீளமும், 1- 3.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேல் பரப்பு பளபளப்பாக இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1-1.8 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் மிகவும் கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.

நித்தியகல்யாணி தாவரம் எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெப்பநிலையிலும் நன்றாக வளரும். இந்தியாவின் பல பகுதிகளில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது

பின்பு மருந்து தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல பூவின்றி ஒருநாளும் இருக்காது நித்தியக்கல்யாணி என்பார்கள். இரவில் ஒரு பூ உதிர்ந்தால் கூட, அதற்கு ஈடாக மற்றொரு பூ காலைக்குள் பூத்து விடும். அதனால் தான் நித்தியமும் {தினமும்} பூத்துவிடும் கல்யாணி {மணப்பெண்} என பெயர் பெற்றது.


மருத்துவ பயன்கள்:

  வரலாற்று காலம் தொட்டே நித்தியகல்யாணி பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்து இருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்

நித்திய கல்யாணியின் இலைகள், பூக்கள், வேர்கள், தண்டுகள் என அனைத்து பாகங்களும் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டது. நீரிழிவு, சிறுநீர்த்தாரை, ரத்த புற்றுநோய், மன நோய்கள், ரத்த அழுத்தம், மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள், மாதவிடாய் தொடர்பான நோய்கள் போன்றவற்றை குணமாக்கவும், அழகுசாதன பொருட்கள் தயாரிப்பிலும் நித்தியகல்யாணி பயன்படுகிறது. நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கியது நித்திய கல்யாணி தாவரம்.

பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில், இந்த மூலிகை தாவரத்திற்கு என்று, அவர்களின் மூலிகை மருத்துவத்தில், மிகப் பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments